இங்கிலாந்தில் விழாக்கோலம் காணும் தமிழர் பெருவிழா

தமிழ் மொழியையும் தமிழர்களின் கலை கலாச்சார பண்பாடுகளையும் கொண்டாடும் மாபெரும் தமிழ் மரபுத் திங்கள் விழா எதிர்வரும் சனிக்கிழமை (28.1.2022) இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் தமிழ் தகவல் நடுவம் (TIC) மற்றும் சமூக அபிவிருத்திக்கான மையம் (CCD) ஆகியன இணைந்து நடாத்தும் மேற்படி தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டம் நாளை மறுதினம் சனிக்கிழமை Jubilee Square, New Malden KT3 4TA எனும் இடத்தில் முற்பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 3.00 … Continue reading இங்கிலாந்தில் விழாக்கோலம் காணும் தமிழர் பெருவிழா